பல வருடங்களுக்கு முன்பு, காஞ்
அவர்களைக் கூர்ந்து நோக்கிய ஸ்
கொ
உடனே அந்த பாலூர் கோபாலன், "பரம சௌக்கியமா இருக்கோம் பெரி
நீங்க உத்தரவு பண்ணபடியே நித்
நடந்து
வயல்கள்லே விளைச்சல் நன்னா ஆறது
பெரி
அருகில் நின்றிருந்த அவர் மனைவி
இன்னிக்கு நீங்க ரெண்டு பெரும் கெளம்பி இங்கே வந்துட்டேளே...அங ்க பாலூர்ல யார் அதிதி போஜனம் ப ண்ணி வெப்பா ?" என்றுகவலையுடன் விசாரித்தார். உடனே கோபாலனின் ம னைவி பரபரப்போடு, "அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணி வெச்சுட்டுத் தான்பெரியவா வந்திருக்கோம். ஒரு நாள் கூட அதிதி போஜனம் வி ட்டுப் போகாது !" என்றாள். இதை க் கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக் குப் பரமசந்தோஷம். "அப்படித் தான் பண்ணனும்.
பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண் ணி வெக்கறதுலே ஒரு வைராக்கியம் வேணும். அதிதிக்கு உபசாரம் பண் றது, அப்டி ஒரு அநுக்கிரகத்தைப் பண்ணிக் குடும்பத்தைக் காப்பாத் தும்!
ஒரு நாள் சாட்சாத் பரமேஸ்வரனே அஆச்சா ர்யாள். பக்தர் கூட்டம் கீழே அம ர்ந்தது.
ஒரு பக்தர், ஸ்வாமிகளைப் பார்த் துக் கேட்டார்: "அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மகிமை இருக்கா ஸ்வாமி ?"
உடனே ஸ்வாமிகள், "ஆமாமா! மோக்ஷ்த்துக்கே அழச்சு ண்டு போகக் கூடிய மகா புண்ணிய த ர்மம் அது ! ரொம்பப் பேருக்கு அ னுகூலம்பண்ணி இருக்கு ! இத இந்த கோபாலன் மாதிரி அனுபவி ச்சவாள் கிட்டே கேட்டாத் தான் சொல்லுவா. அப்பேற்பட்ட ஒசந்த தர் மம் இது!" என்றுஉருக்கத்துடன் சொல்லி முடித்தார்.
ஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை நஅவரை அமரச் சொன்னார் ஸ்வாமிகள். பக்தர் அமர்ந்தார். அனைவரும் அ மைதியுடன் அந்த நடமாடும் தெய் வத்தையே பார்த்துக்கொண்டிருந் தனர். சிறிது நேரத்துக்குப் பி றகு அந்த பரப்பிரம்மம் பேச ஆரம் பித்தது:
"ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப் பதெட்டு..முப்பத்தொம்போதாம் வரு ஷம்னு ஞாபகம். ஸ்ரீ சங்கர மடம் கும்மாணத்லே (கும்பகோணம்)நிர்வா கம் பண்ணிண்டிருந்தது. அப்போ நட ந்த ஒரு சம்பவந்தான் இப்போ நா சொல்லப் போறேன். அத நீங்கள்ளாம் சிரத்தையா கேட்டுட்டாலேஇதுல இரு க்கிற மகிமை நன்னா புரியும் ! சொல்லறேன், கேளுங்கோ. " - சற்று நிறுத்தி விட்டு மீண்டு ம் தொடர்ந்தார் ஸ்வாமிகள்:
"ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்
கும்பகோணத்து மாமாங்கக் குளத்தி
நே
ஊர்லேர்
குமரேசன் செட்டியாருக்கு அப்போ,
நித்யம் காலங்கார்த்தால ரெண்டு
ஆச்சார்யாள் மீண்டும் பேசத் தொ
கேட்
ப
" ஒரு நாள் நல்ல மழை பேஞ்சுண்டி
அங்க ஒரு சின்ன மண்டபத்துலே சி
அவர் கொஞ்சம் நன்னா வாசிச்ச சி
வெச்சா
புடி
கைல
அப்போ மழையும் விட்டுடுத்து. நா ழி ஆயிண்டே போச்சு. சிவனடியார் க்கோ நல்ல பசி. கீரைய நாமும் சே ர்ந்து பறிச்சா சீக்கிரமாமுடியு மேங்கற எண்ணத்துலே, தானும் ஒரு மூங்கில் தட்ட வாங்கிண்டு கீரை பறிக்கப் போனார் சிவனடியார்.
இவா ரெண்டு பேரும் கீரை பறிக் கறத சிவகாமி ஆச்சி கொல்லை வாசப் படியிலே நின்னு பாத்துண்டிருந் தா.
பறிச்சப்பறம் ரெண்டு பேரும் கீஅதைப் பார்த்துண்டிருந்த சிவனடி
அவர் என்ன நெ
அதனாலே நாம பறிச்ச கீரையைத் தா ன் சிவபெருமான் ஏத்துப்பார்' ங் கறதை இந்தம்மா புரிஞ்சுண்டு, நி வேதனம் பண்ணறா' னுதீர்மானிச்சு ண்டுட்டார். இருந்தாலும் போஜனம் பண்ணப்றம் இந்த நிவேதன விஷயத்தை அந்தம்மா கிட்டவே கேட்டுடணம்னு தீர்மானம் பண்ணிண்டார்."
"போஜனம் முடிஞ்சு வந்து ஒக்காந்
கேட்டுட்டா ர்.
ஆச்சி என்ன பதில் சொன்னா தெரி
இதை கேட்ட ஒடனே அந்த சிவனடியாரு க்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து. ரொம்ப சங்கோஜப் பட்டுண்டார். தம ்பதி ரெண்டு பேரும்சிவனடியாரை ந மஸ்காரம் பண்ணினா. ஆசீர்வாதம் ப ண்ணிப்டு, அந்த ஆச்சியோட பக்தி யையும், புத்திசாலித்தனத்தையும் பாராட்டிப்புறப்பட்டார்! அப்டி அன்னம் (சாப்பாடு) போட்ட ஒரு த ம்பதி அவா..."
நிறுத்தினார் ஆச்சார்யாள்.
நிறுத்தினார் ஆச்சார்யாள்.
பக் தர் கூட்டம் பிரமிப்புடன் அமர் ந்திருந்தது. ஒருவரும் வாய் தி றக்கவில்லை.
ஸ்வாமிகள் தொடர்ந் தார்: "இப்படிவிடாம அதிதி போஜனத்தை பி ரதி தினமும் பண்ணி வெச்சுண்டிரு ந்த அவாளுக்கு கெடச்ச 'பல ப்ரா ப்தி' (பிரயோஜனம்) என்ன தெரியுமா ?
சில வருஷங்கள் கழிச்சு 'சஷ்டி யப்த பூர்த்தி' (60 வயது பூர்த்தி) எல்லாம் அவா பண்ணிண்டா. ஒரு மஹா சிவராத்தி ரி அன்னிக்கு கும்பேஸ்வரஸ்வாமி கோயில்லே நாலு கால பூஜைல ஒக்கா ந்து தரிசனம் பண்ணா. வீட்டுக்கு த் திரும்பின அந்த அம்மா தனக்கு 'ஓச்சலா இருக்கு' னுசொல்லிப்டு பூஜை ரூம்லே ஒக்காந்தவ அப்படி யே கீழே சாஞ்சுட்டா. பதறிப் போ ய்...சிவகாமினு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும், அந்தம்மா பக் கத்துலேயே சாஞ்சுட்டார். அவ் வளவு தான்.
அந்த மஹா சிவராத்திரி அன்னிக்சில வருஷங்கள் கழிச்சு 'சஷ்டி
இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்ரி அன்னிக்கும் அந்த தம்பதிய நெ னச்சுப்பேன். அப்படி அன்னம் போ ட்ட ஒரு தம்பதி அவா..." முடித்தார் ஆச்சார்யாள்! கேட்டு க் கொண்டிருந்த அனைவரின் கண்களி லும் நீர் கசிந்தது. இடத்தை வி ட்டு எழுந்த அந்த நடமாடும் தெய் வம், "மணி கிட்டதிட்ட ரெண்டு ஆயிடுத் து போலிருக்கு. எல்லோருக்கும்
ப சிக்கும். போங்கோ...உள்ளே போய் நன்னா சாப்பிடுங்கோ" எனக்கருணை யுடன் அனுப்பி வைத்தது.
பக்தி என்பது, பண்டம் மாற்றுவது போல் ஏதோ ஒன்றுக்கு ஒன்று கொடு ப்பது போல் ஆகக் கூடாது. நாம் எதையும் கிஞ்சித்தும் கரு தாமல், சர்வசதா காலம் அவனிடம் ப ோய் சேருவது ஒன்றையே நினைத்து நினைத்துத் தன்னையும் அறியாதுஓடு கிற சித்தவிருத்தி இருக்கிறதே அ தற்குத் தான் பக்தி என்று பெயர் .
பக்தி என்பது, பண்டம் மாற்றுவது