௨
ஸ்ரீ முருகப்பெருமானுக்கு உகந்த தினமான ஷஷ்டி திதியில் அவதரித்த எனது தகப்பனார் மாயவரம் - மகாளஸ்ரீ ஸுப்ரமணிய ஐயர், ஓராண்டுக்கு முன (22.12.2009), அருணகிரிநாதர் தனது கந்தர் அனுபூதியில் சொன்ன ஜோதி ஸ்வரூபமான, பிரபஞ்ச ஜோதியான ஸ்ரீ.ஸுபிரமணிய ஜோதியுடன் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு உகந்த தினமான அதே ஷஷ்டி திதியிலேயே ஜோதி ஸ்வரூபமாகவே இரண்டறக் கலந்து விட்டார். அவரிகளின் 82 ஆவது ஜன்ம நக்ஷரத்தன்று, (29.10.1995) நிகழ்ந்த மகோன்னத சுப சதாபிஷேக வைபவத்தன்று, வெளியிடப்பட்ட நூல் தத்வமஸி அஹம் பிரஹ்மாஸ்மி. நூல் தலைப்பு பொருத்தமான ஒன்றுதானே..!!!-குரு
you was really awesome dad..done a flentastic job..its really superbbb!!!!!!!!!!!with love abhi.....!!
ReplyDeleteDear Shri Guru,
ReplyDeleteNamaskaram. It is really a great tribute to your beloved father. He is definately a proud father to have a Great son like you. His blessings will always be there for you and your family though he is not physically there. Please take care of your mother at this point of time. Shri Maha Periavaa is showering his blessings on all of us. Keep praying.
Pranams,
Subbu