Wednesday 29 February 2012

அருள் மழை - 20 - மஹா பெரியவாள் - நல்லிச்சேரி (Nellicheri Srouthigal)


தஞ்சாவூர் அருகிலுள்ள நல்லிச்சேரி கிராமத்தில், வேதபண்டிதர் சாம்பசிவ ஸ்ரௌதிகள் என்பவர் வசித்தார். அவர் சந்நியாசம் வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டார். அவருக்கு ஒரே ஒரு ஆண்பிள்ளை மட்டும் தான். அவரும் வேதபண்டிதர். ஆனால், அவருக்கு இருதய நோய் என்பதால், வேதபாராயணத்தை தொடர்ந்து செய்ய முடியாமல் போனது. வருமானம் இல்லாமல் குடும்பம் மிகவும் சிரமப்பட்டது. அம்மாவும், பிள்ளையும் அன்றாடத் தேவைக்கே அல்லல்பட்டனர்.
தஞ்சாவூரில் இருந்த சந்தானராமன் என்பவர், காஞ்சிப்பெரியவரின் பக்தராக இருந்தார். அவரிடம் சாம்பசிவ ஸ்ரௌதிகளின் மனைவியும், பிள்ளையும் சென்றனர். காஞ்சிமடத்திற்குச் செல்வதற்கு பணம் வாங்கிக்கொண்டு பெரியவரைத் தரிசிக்க கிளம்பினார்கள். தங்கள் நிலைமையை எடுத்துச் சொல்லி எப்படியும் உதவி பெறவேண்டும் என்பது அவர்களின் நோக்கம். சந்தானராமனும் அவர்களது பயணச் செலவிற்கு பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார். பெரியவருக்கு ஏற்கனவே சாம்பசிவ ஸ்ரௌதிகளின் மனைவியையும், பிள்ளையையும் நன்றாகத் தெரியும். அவர்களிடம் நலம் விசாரித்த பெரியவர் மடத்திலேயே சிலநாட்கள் தங்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்.
ஏதாவது உதவி செய்யத்தான், பெரியவர் இங்கு தங்கும்படி சொல்கிறார் என்று எண்ணி நம்பிக்கையோடு அவர்கள் இருந்தனர். சிலநாட்கள் கழித்து சிரௌதிகளின் பிள்ளையிடம்,”"நீயும் உன் தாயாரும் நல்லிச்சேரிக்கு கிளம்புங்கள். உங்கள் தேவைகளை மடம் கவனித்துக் கொள்ளும்,” என்று கூறி வழிச்செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்தார். சிரௌதிகளின் பிள்ளைக்கு அவநம்பிக்கை உண்டானது. தஞ்சாவூர் சந்தானராமனைச் சந்தித்து, “”மகாசுவாமிகள் என் நிலையை நன்குதெரிஞ்சும் “கைவிரிச்சுட்டா! என்னையும் என் தாயாரையும் நல்லிச்சேரிக்கு திரும்பிச் செல்லும்படி அனுப்பிச் சுட்டா! இனிமேல் நான் என்ன செய்வேன். நானும் அம்மாவும் இரண்டுநாட்கள் தஞ்சாவூரில் தங்கிவிட்டு நல்லிச்சேரிக்கு கிளம்புறோம்,” என்று சொல்லி வேதனைப்பட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் தஞ்சாவூர் மிராசுதார் ஒருவர் காஞ்சிபுரம் மடத்திற்கு வந்திருந்தார். அவருக்கு ஆசியளித்து பரிபூரண அனுகிரகம் செய்தார் பெரியவர். அவரிடம் காஞ்சிப்பெரியவர், “”எனக்கு ஒரு உதவி செய்வியா?” என்று கேட்டார். “”சாமி! உங்க உத்தரவுப்படியே நடக்கிறேன். என்னவென்று சொல்லுங்கள்,” என்றார்.
“”நல்லிச்சேரி கிராமத்தில் சாம்பசிவ ஸ்ரௌதிகள் குடும்பம் உள்ளது. அவ்வீட்டில் அவரது பிள்ளையும், மனைவியும் வறுமையில் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஒரு வருஷத்திற்கு தேவையான அரிசி,பருப்பு, பலசரக்குகளை ஒரு வண்டியில் அனுப்பிவை. இதை உடனே செய்தால் எனக்கு சந்தோஷம்” என்று மிராசுதாரிடம் கேட்டுக்கொண்டார். மிராசுதாரும் பெரியவர் விருப்பத்தை உடனே நிறைவேற்றும் வகையில் ஒரு வண்டிநிறைய அரிசி, பருப்பு, உப்பு,புளி, மிளகாய் என்று அத்தனையும் வந்து சிரௌதிகளின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஆனால், சிரௌதிகளின் வீடோ பூட்டியிருந்தது. வீட்டின் முன்னர் பொருட்களை குவித்துவிட்டு வேதபண்டிதரின் மனைவிக்கு தகவல் தந்தனர்.
அம்மாவும், பிள்ளையுமாக சந்தானராமன் வீட்டில் இருந்து நல்லிச்சேரிக்கு கிளம்பி வந்தனர். அப்போது சந்தானராமனிடம், “”பெரியவாளின் நல்ல மனசை புரிஞ்சுக்காமல் இப்படித் தவறா நினைத்துவிட்டேனே!” என்று மிகவும் வருந்தினர். பெரியவரின் பக்தரான சந்தானராமனும் விபரத்தை அறிந்து கண்ணீர் வடித்தார்.

Monday 27 February 2012

அருள் மழை - 19 - மஹா பெரியவாள் - அநாதை பிரேத ஸம்ஸ்காரம் - அசுவமேத யக்ஞம் செய்த புண்ணியம்

கும்பகோணத்திலிருந்து ஆயுர்வேத வைத்தியர் ஸ்ரீ லக்ஷ்மி காந்த சர்மா வந்தார். 


பெரியவர்களிடம் அத்யந்த பக்தி உடையவர். ... அவரிடம், "என்ன.....அசுவமேத யக்ஞம் சரியா நடந்துண்டு வரதா?" என்று பெரியவா கேட்டார்கள். அங்கே இருந்தவர்களுக்கெல்லாம் தூக்கி வாரிப் போட்டது. 


"என்னது" லக்ஷ்மிகாந்த சர்மா குதிரைப் பந்தயம் போகிறாரா" அக்ரமம்" என்று திகைத்துப் போனார்கள்.

"ஆனால் ஸ்ரீ சர்மா,கொஞ்சமும் கூச்சப்படாமல் மிகவும் இயல்பாக, "பெரியவா அனுக்ரஹத்திலே நன்னா நடந்துண்டு இருக்கு" என்று பதில் சொன்னார். விஷயம் வேறுன்றுமில்லை.

பெரியவாள் உத்தரவுப்படி "அநாதைப் பிரேத ஸம்ஸ்கார சமிதி" என்ற பெயரில் ஒரு அமைப்பு ஏற்படுத்தி,அநாதையாக இறந்து விட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, உரிய முறையில் ஸம்ஸ்காரம் செய்வது என்ற மிக உயர்ந்த பணியை ஸ்ரீ சர்மா செய்து வந்தார்.
அநாதை பிரேத ஸம்ஸ்காரம் செய்தால் அசுவமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும்" என்பது சாஸ்திர வாக்கியம்.
இந்த சமூக சேவையைப் பற்றிதான் பெரியவாள் சூசகமாக "அசுவமேத யக்ஞம் நடக்கிறதா" என்று ஆழ்ந்த பொருளுடன் கேட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

அநாதை பிரேத ஸம்ஸ்காரம் என்ற சமூக செவை,பெரியவாளின் சேவா காரியங்களில் மிக முக்கியமானது.

அருள் மழை - 18 - மஹா பெரியவாள் - சிதம்பரத்திலிருந்து தீட்சிதர்கள்



காஞ்சிசங்கரமடத்திற்கு சிதம்பரத்திலிருந்து தீட்சிதர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் பெரியவரிடம் சிதம்பரம் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழைச் சமர்ப்பித்து வணங்கினர்.

அழைப்பிதழில் ஒரு வரி விடாமல் அனைத்துப் பக்கங்களையும் படித்து முடித்த பெரியவ சர்ம கஷாயம் என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று கேட்க, யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை.

“”அர்த்தம் தெரிந்தவர்கள் சர்ம கஷாயத்தைப் பற்றிச் சொல்லுங்களேனஎன்று மீண்டும் கேட்டார் பெரியவர்.

புலவர் வெங்கடேசன் என்ற பக்தர்,”"சர்ம கஷாயம் என்பது சமஸ்கிருதச் சொல் என்று மட்டும் தெரிகிறது. ஆனால், எனக்கு அதன் பொருள் தெரியவில்ல என்றசொல்லி முடித்தார். உடனே பெரியவரே சர்மகஷாயத்திற்கு விளக்கம் தர முன் வந்தார்.

“சர்ம கஷாயம் என்பது சமஸ்கிருதச் சொல் தான். ஆலமரம், அரசமரம், அத்திமரம், பலாமரம் போன்ற பால் துளிர்க்கும் மரங்களில் இருந்து மரப்பட்டைகளை சேகரித்து இடித்து தண்ணீரில் போட்டு ஒரு மண்டலம் (41நாட்கள்) நன்றாக ஊற வைப்பார்கள். அந்த கஷாயத்தை கலசங்களில் நிரப்புவார்கள். பூஜையில் வைத்து வேதமந்திரங்களை ஜெபித்து விக்ரகங்களுக்கும், கலசங்களுக்கும் அபிஷேகம் செய்வார்கள்,” என்று அருமையான விளக்கம் அளித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த தீட்சிதர்களும், பக்தர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அருள் மழை - 17 - மஹா பெரியவாள் -திருப்தி க்ஷேத்ரத்தை எப்படி காப்பாற்றினார்


காஞ்சி மகன் திருப்தி க்ஷேத்ரத்தை எப்படி காப்பாற்றினார் என்பது பலருக்கு தெரியாமல் போய் விட்ட விஷயம் இது ஏறக்குறைய 40-50 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. 

திருப்தி கோயிலில் எப்பொழுதும் எதாவது மாறுதல்கள் செய்துகொண்டே இருப்பார்கள் பக்தர்களின் வசதிக்காக ஒரு முறை அங்கே இருந்த பொதுபணி துறை அதிகாரிகளும் அறநிலையத்துறை அமைச்சரும் ஒரு முக்கியமான முடிவுக்கு தயராகிகொண்டிருந்தார்கள் .

பொதுமக்கள் உள்ளே மூலஸ்தானத்துக்குள் போய் அதே வழியாக திரும்பி வருவது வழக்கம் , இதை மாற்றி , அதற்கு பதில் மூலஸ்தானதிற்கு பக்கத்தில் உள்ள அர்த்த மண்டபத்தின் சுவர்களை இடித்து மக்கள் வலப்பக்கம் இடப்பக்கம் வழியாக வந்து போனால் அவர்களுக்கு சௌகரியமாக இருக்கும் நெரிசலும் குறையும் என்று முடிவு செய்து கீழ் மட்ட அளவில் பேசி இதற்காக வெளிநாட்டில் இருந்து 40 லக்க்ஷம் செலவில் கோவில் சுவற்றை இடிக்க ஒரு நவீன இயந்திரத்தை தருவிக்கவும் முடிவு செயப்பட்டது .


இவையனைத்தையும் கேட்டு மன நிம்மதி இழந்தவராக ஸ்தபதி கணபதி அங்கே அமர்ந்திருந்தார் அமைச்சர் இதை கவனித்து விட்டு நீங்கள் ஒன்றும் இது பற்றி கருத்து கூறவில்லையே , உங்களுக்கும் இதில் சம்மதம் தானே என்று கேட்டார் 
என்னுடைய கருத்தை இங்கே கூறலாமா என்று கேட்டார் ஸ்தபதி , அதற்கு தாரளமாக கூறுங்கள் என்றார் அமைச்சர் 

ஸ்தபதி கூறினார் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு ஆகம விதிமுறைப்படி வல்லுனர்களை கொண்டு உருவாக்கப்பட்ட கோயில் மூலஸ்தானதிற்கு அடுத்தபடியாக உள்ள அர்த்த மண்டபம் மிகவும் பவித்ரமானது அதை இடித்து இருபுறமும் வழி செய்வது அவ்வளவு உசிதமானது அல்ல , அப்படி செய்தால் , இங்கே குடி கொண்டிருக்கும் பகவானின் சக்தியும் அவரது புனித தன்மையும் போய்விடும் உடனே இந்த வேலையை நிறுத்திவிடுங்கள் என்று கூறினார். 

அனைவரது ஒருமித்த கருத்தும் இடிப்பதிலேயே இருந்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது , அறிக்கை தாயார் செய்யப்பட்டு அனைவரிடமும் கையொப்பம் பெறப்பட்டு ஸ்தபதியின் ஒப்புதலும் அதில் பெறப்பட்டது , கையொப்பம் இட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு உடனே கிளம்பிவிட்டார் ஸ்தபதி கனத்த மனதோடு.

என்ன செய்வது என்று தெரியாத குழம்பிய நிலையில் காஞ்சி மகான் ஒருவரே இதற்க்கு தீர்வு காண முடியும் என்று எண்ணி , அவமயம் ஆந்திராவில் முகாமிட்டிருந்த மகா பெரியவாளிடம் விரைந்தார் கணபதி ஸ்தபதி.

ஆந்திராவில் கார்வேட்டி நகர் என்ற இடத்தில் குளக்கரை ஓரம் பரனசாலை அமைத்து தாங்கி இருந்தார் பெரியவா விடாபிடியாக மனதில் தோன்றிய ஒரே குறிக்கோளுடன் ஸ்தபதி மகானின் இருப்பிடம் சென்றடைந்த போது விடியற்காலை நேரம் அன்னா ஆகாரமின்றி மனதில் பெரும் சுமையுடன் மகானின் முன் போய் நின்றவுடன் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருகியது , துக்கத்தை அவரால் அடக்க முடியவில்லை. 

திருப்பதியில் எந்த மாறுதல் செய்வதானாலும் பெரியவாளை கேட்டு தான் செய்வார்கள் ஆனால் இந்த விஷயத்தை கூறவில்லை இப்படி செய்யபோகிறோம் என்ற தகவலை தான் கூறுவார்கள் , அதனால் பெரியவா அபிப்ராயம் சொல்லாமல் இதை தடுத்து நிறுத்த ஏதாவது வழி சொல்லணும் என்றார் ஸ்தபதி.

அந்த சமயம் மகானின் வாயிலிருந்து மணி மணியாக சில வார்த்தைகள் வந்தன. "உன் மனசு பிரகாரம் எல்லாம் நடக்கும் கவலைப்படாதே "என்று கூறி ஸ்தபதியை அவர் அனுப்பி வைத்தார்

என் "மனசு பிரகாரம்" என்றால் கோயில் இடி படாமல் தப்புமா?  சோர்வோடு தான் இருப்பிடம் வந்த ஸ்தபதி நல்ல அசதி காலையில் சாப்பிட்ட ஆகாரம் நன்றாக தூங்கி போனார் ஆனால் யாரோ எழுப்பி விட்டதை போல் உணர்ந்த ஸ்தபதி மனதின் வேகம் நடையில் தெரியா நேராக முதன் மந்திரி வீட்டை நோக்கி நடந்தார் (அப்போது ப்ரும்மனந்த ரெட்டி முதல்வர்) . ஸ்தபதி முதல்வர் வீட்டை அடைந்தபோது விடியற்காலை மணி 3.30 வந்தவரை அடையாளம் கண்டு , வாயிற்காப்போன் என்ன ஸ்தபதி இவளவு காலையில் என்றார் நான் முதல்வரை பார்க்க வேண்டும்  "அபாயின்ட்மென்ட் இருக்கா"? அவர் வரசொல்லி இருக்காரா?

இல்லை

அப்படி என்றால் நீங்க அவரை இப்போ பார்க்க முடியாது.

நான் கண்டிப்பாக அவரை இப்பவே பார்த்தாக வேண்டும் திருப்பதி கணபதி ஸ்தபதியை எல்லாரும் நான்கு அறிந்தவர்கள் , 

எப்படி அவரது வேண்டுகோளை நிறைவேற்றுவது?

அப்ப  ஒண்ணு  செய்யுங்க அவர் காலை  4.30 மணிக்கு எழுந்து கீழே காப்பி சாப்பிட வருவார் , அப்பொழுது அவர் உங்களை பார்த்துவிட்டால் நீங்கள் பேசலாம் இல்லையென்றால் அப்புறம் தான் பார்க்க முடியும் என்று கூறிவிட்டார் , இதை கேட்ட ஸ்தபதி அங்கேயே உட்கார்ந்து விட்டார் 

சரியாக மணி 4.30 முதல்வர் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார் வாயிலில் நிற்கும் ஸ்தபதியை பார்த்தார் என்ன கணபதி இவ்ளவு காலையில் ? 

உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்று கூறி,  திருப்பதி கோயிலுக்கு ஆபத்து என்றார் எடுத்த எடுப்பிலேயே என்னது !!! என்று திகைத்து அவர் தோள் மேல் கை போட்டு உள்ளே அழைத்து சென்றார்.

நடந்தவை எல்லாவற்றையும் ஓன்று விடாமல் அப்படியே போட்டு உடைத்தார் ஸ்தபதி. 

கண்ணீருடன் முகத்தில் கோபம் கொந்தளித்தது முதல்வருக்கு

அறநிலையத்துறை அமைச்சருக்கு உடனே தொடர்பு போட சொன்னார் தொலைபேசியில்.

அமைச்சர் தொலைபேசி லைனில் வந்தார். முதல்வர் நேற்று முன்தினம் திருப்பதியில் என்ன நடந்தது என்றார். 

அது விஷயமாகத்தான் அதற்க்கான கோப்புகளுடன் தங்களை சந்திக்க அனுமதி வேண்டி உங்கள் வீடிற்கு வந்து கொண்டிருக்கின்றேன் என்றார் அமைச்சர் நேற்று முன்தினம் திருப்பத்தில் என்ன நடந்தது என்று கேட்டேன் என்றார் உரத்த குரலில் முதல்வர்.

அமைச்சர் நடந்த வற்றை அப்படியே ஒப்புவித்தார் அதெல்லாம் கேட்ட ரெட்டிகாரு முதலில் நான் சொல்வதை கேளுங்கள் "வெங்கண்ணா ஜோளிக்கி போகாண்டி"
அதாவது திருப்பதி வெங்கடாஜலபதி விஷயத்தில் தலையிடவேண்டாம் இது என்னுடைய உத்தரவு என்று கூறி போனை துண்டித்தார்

திருப்பதியில் ஒன்றும் நடக்காது நீங்கள் போய் வாருங்கள் என்று ஸ்தபதியை வழி அனுப்பி வைத்தார் முதல்வர் உன் மனசு போல எல்லாம் நடக்கும் என்று மகான் சொல்வது கேட்டது அன்று மட்டும் மகான் ஆசி இல்லையென்றால் திருப்பதி கோயில் என்னவாகியிருக்கும்.

அருள் மழை - 16 - மஹா பெரியவாள் - அண்ணன் மட்டும் போதுமா?




அண்ணன் மட்டும் போதுமா? வயோதிக ஆடிட்டர், சென்னையிலிருந்து தரிசனத்துக்கு வந்திருந்தார் குடும்பத்துடன். நாட்டுப்பெண் கையில் மூன்று மாதக் குழந்தை." பேரன்....நட்சத்திரம்  விசாகம்...இன்னும் பெயர் வைக்கலை.இவன்தான் முதல் பேரன்.. மற்றப் பையன்களுக்குக் குழந்தை இல்லை.

நாட்டுப்பெண் குழந்தையைத் தரையில் கிடத்தினாள். பெரியவாள் பார்வைபடும்படியாக. அன்று சங்கடஹர சதுர்த்தி. மடத்தின் இன்னொரு பகுதியில் கணபத்யதர்வசீர்ஷம் பாராயணம் நடந்து கொண்டிருந்தது. 

பெரியவா,"கணபதி சுப்ரமண்யம்னு பெயர் வை என்றார்கள்.
ஆடிட்டர் அக மகிழ்ந்து போனார். அன்று,சதுர்த்தி ஆனதால், கணபதி பொருத்தமான பெயர். அத்துடன் அவர்கள் குல தெய்வமான பழனி சுப்ரமணியத்தையும் சேர்த்து வைக்கச் சொல்லி விட்டார்களே! என்ன கருணை! கன்னத்தில் போட்டுக் கொண்டார்,பரவசத்துடன். "அண்ணா மட்டும் இருந்தால் போதுமா? தம்பியும் வரட்டும்," அதிர்ந்து போனார், ஆடிட்டர். 

காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது பாதி வழியில், "வயிற்றைக் குமட்டுகிறது" என்று ஈனஸ்வரத்தில் கூறினாள்,இரண்டாவது மருமகள். "சுப்ரமண்யம்....சுப்ரமண்யம்...என்று பழநி மலை நோக்கிக் கும்பிடு போட்டார்,ஆடிட்டர்.

பெரியவாளின் நேத்திரங்கள், Scaning Apratus-ஆ?இல்லை நம் அறிவுக்கு அப்பாற்பட்ட...Super Super Apratus

Monday 20 February 2012

அருள் மழை - 15 - மஹா பெரியவாள் - ஜட்ஜ் இல்லை ஜஸ்டிஸ்



ஜட்ஜ் இல்லை ஜஸ்டிஸ் குடும்பத்தில் சொத்துப் பிரிவினையில் தகராறு.பாகப் பிரிவினையில் உடன்பாடு ஏற்படாததால், வழக்கு நீதி மன்றத்துக்குப் போய் விட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர்,தரிசனத்துக்கு வந்தார். "பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்.தீர்ப்பு எனக்கு சாதகமாக இருக்கணும்" என்று குழைந்தார்.

பெரியவாள், "நான் ஜட்ஜ் இல்லையே, தீர்ப்பு சொல்றதுக்கு!"என்றார்கள்.

"பெரியவா அனுக்ரஹம் பண்ணினால் போதும்..." "சஞ்சயன் சொல்லியிருக்கார்.....

யத்ர யோகேஸ்வரக் கிருஷ்ணோ யத்ர பார்த்தோ தனுர்தர: !
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம !! பெற்றோர் உயிரோடு இருந்த காலத்தில் அவர்களைக் காப்பாற்றவில்லை.சொத்தில் மட்டும் பங்கு வேணும் இல்லையா?" என்று சற்றுக் கோபமாகிச் சொல்லி விட்டு,உள்ளே போய் விட்டார்கள் பெரியவாள்.

இரண்டு மாதங்கள் கழித்து நீதி மன்றத் தீர்ப்பு வந்தது. இவருக்கு விரோதமாக. பெரியவாள் ஜட்ஜ் இல்லைதான், ஆனால் அவர்கள் ஜஸ்டிஸ்- நீதிமான் ஆயிற்றே!..

Saturday 18 February 2012

அருள் மழை - 14 - மஹா பெரியவாள் - மருத்துவர் (Supreme Doctor Periyavah - Cured Cancer.)



இருபது வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். ஈச்சங்குடி கணேசயர் என்பவர் பெரியவாளிடம் நிரம்பவும் பக்தி பூண்டவர். அவருடைய மனைவிக்கு வயிற்றில் புற்றுநோ ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாள். டாக்டர்கள் அந்த அம்மாளுக்கு ஆபரேஷன் செய்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், பிழைப்பது அரிது என்று சோல்லிவிட்டார்கள்.


பெரியவாளிடம் வந்து பிரார்த்தித்தார்,
கணேசயர்... ‘


ஆபரேஷன் வேண்டாம். திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்திலே திருநெல்லிக் காவல் என்று ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. அந்த ஸ்டேஷனில் இறங்கி ஒரு கிலோமீட்டர் மேற்கே போனால், ஒரு வாக்கால் வரும். அதன் கரையில், கனகல் என்று ஒரு மரம் இருக்கு. அதன் இலைக்காம்பை சாப்பிடச் சோல், கான்ஸர் குணமாகிவிடும்’ என்றார்கள் பெரியவா.
அதன்படி அந்த அம்மாள், அந்த மரத்தின் இலையின் காம்பை மென்று தின்று வந்தாள். சில நாட்களில் நோய் மறைந்தேவிட்டது. (துரதிருஷ்டவசமாக, அந்தக் கனகல் மரம் சமீபத்தில் பட்டுப் போய்விட்டது)"
- ஸ்ரீ மடம் பாலு

Wednesday 15 February 2012

The greatness of daily sandhyavandanam





  

OM  SHREE   GURUBHYO  NAMAHA



Sandhyavandanam is an upasana (prayer) to be performed at Dawn and Dusk. In tamil this is called morning and evening debt, though people have made deregatory remarks like brushing teeth, going to restroom and taking bath are the meaning of morning and evening debts. In reality only sandhyavandanam signifys morning and evening debt, which is karma to be performed without any expectation, the sole objective of which should be repayment of debt. This is an universal duty and is applicable to all castes and languages. In sanskrit it is called “SANDHYA VANDANAM” and it goes under different names in different languages. No one need to think that this is only for Brahmins and we have nothing to do with it. Brahmins use vedic Mantras for this. For a muslim this is NAMAZ, for a christian this is PRAYER and for hindus this is PRARTHANA. 
There is a way for some people who are perplexed that they are not aware of any such prayers amongst their caste / language. How did  the sixty-three saivaite saints (Nayanmars) or non brahmin Vashnavaite Saints (Alwars)
achieve greatness? Though not to their extent the prayers done at dawn and dusk without anticipation of any desire fulfillment is sandhyavandanam. After having discussed and argued about various religious cults Aadhi Shankara, the teacher par excellence had established six cults alone are indestructible, all of them equally efficacious, and people can reach GOD through any of them.
Of these SIX cults which ever appears to one , they can hold on to it rigidly with dedication, without selfish and fickleness of mind, carry on devotion with deep faith after receiving initiation from a competent guru.  But if their elders had been following a traditional method of devotion, one does not have the moral authority to change it. They can approach heads of mutt ( religious institutions)  in person, get familiarized with methods and by carrying on the prayers , they can also get released from debts towards Devtas.
Intellectual Atheists.
Sandhyavandanam Well done gives Brahmins the fruits of Veda Adhdhyayanam, of performance of Sacrifices (Yagyms) etc and is essential to be rid of debts towards Devtas and Rishis as also of various sins commited by them  thus purifying them,  and promoting their Welfare. The incantation (japa) of Gayathri in sandhyavandanam is extremely powerful and by doing Gayathri Japa (essence of three Vedas) in large numbers rids a person of Sins for not having done Veda adhyayna. Even though a person might have done large sacrifices (yagyam) he cannot give up doing sandhyavandanam as long as he lives. It is such an important daily duty. Gayathri Japa rids us of all our debts and can give us all the benefits. Some may argue: Agreed Gayathri japa is great. Will it not suffice to do japa of Gayathri Mantra in isolation? Why the hassle of Sandhyavandanam and the attended rituals prior and post Gaythri Japa? In today’s world when time is at a premium and when all are running around from 8:00 AM to 8:00 PM where is the time for performing Sandhyavandnam??Therefore I am doing incantation of Gayathri Manthra
whilst travelling,standing in que, walking etc. Will this not suffice?

Gayathri is Definitely A Powerful Manthra
Gayathri is definitely a powerful manthra but for it to be effective some preconditions have to be met.
Can Raw Uranium perform the functions of Uranium in an Atomic Reactor? only after due process can the powerful Uranium
be utilized which gives us power through Atomic power plants constructively, as well as Atom bomb destructively, and these things are not possible in raw state of uranium. A Diamond will glitter only when polished due proper processing. Similarly one should get
initiated into gayathri manthra properly in a prescribed manner from a Guru and after self purification through manthras and water in sandhyavandanam the gayathri japa should be performed with due faith, dedication and discipline and associated restrictions. Then alone, will it pave the way for cutting through the bindings of karma, and promote progressive welfare. We have to perform it, and we have no authority to ask for its benifits, but if undone punishment will follow, in a similar manner to our inability to ask for interest on our repayment of monthly instalments toward our debts. However we get absolved of troubles arising due non payment of our debts from competent authorities. For our other comforts and material benifits money earned through other means only can help and there are lots of ways for this described in the vedas. But without epayment of our debts
if we aspire to enjoy comforts it will only invite troubles. Hence along with sandhaya vandanam if other devta upasana (to propitiate devtas ) are done it will bring in lots of  benifits. But other karmas done to propitiate Devtas will be of no use without sandhya vandanam.
Let us now consider another example to establish that sandhya vandanm is a duty. A soldier stiffly salutes an army officer, whether the officer oberves his salute or not as it is his duty to salute. Just because of soldier’s salute the officer is neither particularly pleased, nor recommends his oromotion and consequent rise in wages. On the other hand if the said soldier  
does not salute he is in for trouble as per army protocol.
Just because the soldier has to show respect to the army officer he cannot do namaste (Indian form of greeting) with folded hands in a civilian form of greeting. A stiff army style salute will only be appropriate. When we give so much respect to man made rules how can we disobey the laws made by vedas and sages and how will it benefit us? Let us now see how a man spends his day and of which how much time is wasted. Suppose a man gets up at 6:30 am    
By the time he finish brushing his teeth, rest room and coffee to read news paper it will be 7:00 am. He will by 8:00 am go for walking, jogging etc and be back by 8:45 am. After shower and urgent breakfast it will be 9:30 am by the time he leaves for office. Let us say he spends from 10:30 am till 6:00 pm in office. He will be back home by 7:00 pm. After freshening up he will spend till 8:30 pm with children books etc. Dinner by 8:30pm after which TV till 10:30pm then sleep till next morning and same routine again. If given some suggestion he will immediately jump complaining lack of time what with all sorts of office pressures and family problems etc. In case he does some form of prayer for ten minutes it will be full of applications for fulfillment of various desires. In this also many feel  Lazy to do sandhyavandanam. Many will have photograph of some God or some Baba and thinking that praying to that particular Baba or God is enough to propitiate all devtas do some sort of pooja, but not without selfishness asking for fulfillment of so many desires. If the results are not forthcoming then he will dicard that photo and go running after some swamijee or some cult figure (Manthravaadi). If we go on like this, how will there be any progress in our lives? No one should desire for anything, as it is TRUE that desires alone are cause of all our miseries. To advise thus is not the aim of this book and there is no use of such advise at this juncture. The main aim of this book is to show a proper way for fulfillment of our just desires. 
Thinking only about us at all times cannot give us happiness and peace. We have to strive for it in a proper way. In twentyfour hours, for atleast Twenty four minutes we should pray to God unselfishly without any expectation, application for any desire fulfillment etc. This is why Sages and saints have found ways and means after performance of strenuous penance , discovering sandhya vandanam and gayathri japam which when performed diligently as per rules frees a man of debts thus promoting his welfare. we have to bear it in mind that had they not discovered a way of making us debt free how much of trouble we would have had to undergo to discover such ways and means by ourselves. Probably because we received this discovery painlessly many are careless. Instead of selfishly running around all the time, if we gratefully pray, desirelessly without any anticipation, as a way of repayment of debts lots of benifits will be accrued. We should only perform it after due initiation in a proper manner from a competent Guru. We can acquire ten minutes from walking / jogging time and another ten minutes from reducing our sleep time, another five minutes from time spent reading news papers and in this way can definitely perform morning sandhya vandanam and maadhyanikam. Don’t we say where there is a will there is a way ? If only we have faith and dedication this is possible. Sandhyavandanam and gayathri japam performed unselfishly can also give us prosperity. Though we have no right to ask for fruits yet sandhya vandanam thus performed will help towards our progress ie there will be definite all round improvement and mental clarity.
Progress does not mean only economic progress. All round progress that of improvement in our mental and intellectual capability in particular alone can be beneficial. Money is also required But money alone is not life.

People who do not perform the daily duties
Let us now see the condition of people who fail to perform their daily duties.
How can people who have fallen from their responsibilities live peacefully? One who tries to cheat the debt giver will not have courage to face him. People having debts towards devtas and ancestors will not have firm mind and clarity of thought and with confuse intellect they will be unable to take appropriate decisions ie Sun and Moon will not help him and consequently he will face dire situation. When faced with problems
a man without firm and tranquil mind will ge angry. Mars will frequently make him get angry, and as we all know when overcome with anger intellect cannot function properly. As it is he does not posses firm, tranquil mind and overcome with anger frequently, with his intellect being unable to function with clarity how can he be happy or have any thought of Love, Romance etc? When a man is unable to hold conversation and laugh due to all these tension, which girl will desire him? Even his wife will continue to co-exist having nowhere to go, cursing her fate and thus he will not have any domestic happiness and as such our man will lovingly be sheltered by Saturn. He will be an embodiment of sadness failing in all his ventures having lost faith in himself will constantly be afraid of everything. Unhappy, sorrowful and angry he will harbour hatred , disgust and will be jealous of other people’s happiness and success. This way he will go on committing more sins, for which he will suffer a lot in this birth, and with the balance of sins being carried over to future births, he will continue to suffer in future births as well. 

Vedic Performances for Repayment of Debts
Navagrahas (Nine Planets) get lot of importance in all vedic rituals beginning from sandhya vandanam, because these Nine Planets act in the role of postmen for delivering pleasure and pain to us directly commensurate with our merits and demerits. Amongst devtas (celestial beings)
there are two Postmen. One:- Navagrahas responsible for controlling / influencing our mental modes and delivering fruits of our karma performed in the past and present births. Two:- Agni (Fire God)for delivering to the respective Devtas, the Oblations (Aahuthis)We offer for them in vedic rituals like Yagyas (Sacrifices), homams etc. ie  AGNI -To take our offerings to Devtas  Navagrahas to bring fruits of our karmas.  Without Us sending something to Devtas neither can We expect nor demand that devtas should help us in time of our need. Thus vedic rituals help us in repayment of or debts. There are also ways to enhance our merits. In this manner Vedas help us to establish relationship between us and devtas. So long as we keep feeding devtas through oblations offered in vedic rituals they will through navagrahas keep  promoting our prosperity. Neglecting all these it is futile to keep holding on to navagrahas alone.
 Without repayment of our Loans if We keep saving money in fixed deposits alone what will be the result? When we ask for redemption of fixed deposits, the bank will deduct amount pending towards our debt, and will give the balance only, if any left. At the same time if we keep paying monthly instalments towards our loan amount and also keep saving money in fixed deposits Bank will give us pricipal plus interest accrued when we need the money. If We foreclose our fixed deposits prior maturity the rate of interest will get reduced and there may even be penality for early foreclosure. Similarly if we demand fruits of any virtuous actions performed in this life we will get, but the quantum will be less. If we perform pooja, homam (havan - fire worship) and allied prayers without repayment of debt in the form of prescribed daily duties they will NOT be fruitless, but as mentioned above they will be accounted against our debts and only balance if any will reach us. Many a time we may get nothing.
Along with performance of our prescribed daily duties (at least sandhya vandanam as a minimum loan repayment amount) if we keep performing other vedic rituals whenever possible for prosperity and progress our investments in this manner
will yield results either in this birth or future births. Also it is not very noble to peform rituals only in anticipation of fruits and when thus done for the sake of desire fulfillment alone the quantum of fruit will be attenuated. But if we are patient to let the fruits of our performance(s) mature then this quantum will be enhanced. This is the reason why Shree Krishna says in Bagwad Gita “Thou have right to perform action but not to the fruits there of” . In performance of daily prescribed duties one has no right to ask for fruits, as one is indebted. For performanes of other special poojas, homam, yagya etc if fruits are asked its strength will be reduced. Accepting when they come on their own will be beneficial.      
For people who feel doing Sandhyavandanam is difficult, the following  past incident, will be an eye opening lesson.
Once lots of people had gathered to hea Mahatma Gandhi’s speech. A twelve year old girl carrying a child on her hips was standing unable to find a seat. Noticing her Gandhi asked her as to how she can stand patiently carrying the weight (child on her hips)? The girl retorted
“Weight? this is my brother”. Gandhi was dumbfounded. Her query was how can it be weight when he is her brother.
It may not be scientifically correct but psychologically it is. If We commence doing sandhya vandanam
doubting whether it is necessary, it will appear to be waste of time, but when done with conviction that it has to be done then it will appear as our duty and we will not desire to let go of it.
It is not wrong to entertain just desires, problem arises inly in efforts made towards their fulfillment. We only trust in economic means of our desire fulfillment, which is tantamount to building construction without foundation, certain to fall down prior completion. Similarly Sandhyavandanam is the essential foundation of our efforts made towards progressive and prosperous life without which other efforts will be futile.
We go with our children  to Amusement Parks (like Golden Beach in Chennai, Appu Ghar in N.Delhi). Once inside there are lots of items for entertainment for all age groups to experience,  which we will have to pay for each item individually. But we canonly enter the park on payment of entrance fee. Similarly an Amusement Park called Prosperous life contains  lots of various attractions.
We can experience desired, needed entertainment through individual efforts (Merits acquired through various upasana, rituals etc). But the
entrance Fee, to this Amusement Park is daily duties performed at dawn and dusk caled Sandhya Vandanam. That is to return the debts incurred to Devtas , Rishis and ancestors. Once inside as long as we have money in the form of past and pesent merits we can enjoy different enertainment facilities. But even though we may have money in the form of merits, We still have to get the entry permit to enter through the
ONLY WAY in to the Amusement park called Prosperous Life.
Thus there is only one way  for propering in life
Om  Shanhi     Shanthi   Shanthi

Chandikeshwarar - Why devotees make sound using fingers before Him?





Chandikeswarar 
Most of us visit a Siva temple and circumambulate as a matter of routine. Seldom we feel to know the details of the murthis in the praharams. Among the various statues installed around the prahara, Chandikeswara sannidhi has cardinal importance. Now read and learn the story of Chandikeswara and how he came to be worshipped have acquired a special status for him.

Before entering the sanctum sanctorum, we should seek permission from Nandikeshwara by uttering the following sloka :




"Nandikesa mahaabhaga 
sivadhyana paraayana,
Gowrisankara sevaartham
anugyaam datumarhasi"

Chandikeshwarar in Temples

Chandikeswara occupies the foremost position in the worship of Lord Shiva as we can get the blessings of the Lord only through him. He is one of the 63 Nayanmars who attained mukti through worshipping the Lord.  Here is an article which seeks to describe Chandikeswara's story. 

OM SHRI GURUBHYO NAMAHA
CHANDESWARA NAYANAAR
"Salutations at the feet of Chandeswara who cut the feet of his father with the axe" 
                                                  - Sundarar Thevaram
           
Thirucheignallur or Thiru Chei Nallur is a small town on the banks of Maniyaar one of the tributaries of the river Cauvery. It is situated near Thirupanandaal which houses a famous shivite mutt.  The town itself is credited to have been created by Vishwakarma at the behest of Lord Subrahmanya who it is believed stayed overnight in the place and worshipped the Lord Shiva and hence the name Thiru (divine) Chei (child) Nallur (good place). Thirucheignallur was once upon a time the abode of families that were steeped in Vedic practices.  The town will reverberate with the chants of the Vedas and auspicious smoke will come out of the houses where daily agnihotram (fire sacrifice) is performed. There will always be a meeting of the learned to discuss on the various aspects of the Vedas (vidwat sadas) and the entire surroundings transported one back into the Vedic times.

In this town was born a child of great good fortune in the family of a Vedic scholar Echa Dattan and his wife Pavitrai. In Tamil, the word Lakshmi sometimes gets corrupted to Echumi and so Echa might have been a corrupted form of Laksmi, or otherwise too it means that which remains (echam = sesham) after consumption of the whole. Pavitrai, as the name suggests was a very pure woman who worshipped her husband and was very much attuned to the religious rites followed in the family.  The parents named their child as Vichara Sharman meaning one who is adept in raising questions which the child probably did as he grew up, in its unwavering quest for enlightenment.  The sprightly boy initiated into the brahmachari fold through upanayanam was quick to learn the Vedas from his preceptor and was considered to be very adept in expounding the nuances of whatever he learnt. 

One day when Vichara Sharman was playing with his friends, he saw a cowherd beating a cow with a stick as she had butted him with her horns.  Vichara Sharman stepped between the poor animal and its tormentor and told him that to beat a cow was sin as all the 33 crore devatas were considered to reside in her and she is very important for survival of humans as well as for the continuance of rituals.  He offered to take forth the task of herding the cows from then on.  The cow herd readily agreed as he was tired of managing unruly animals.  So, from the next day Vichara Sharman took up cow herding as his duty after obtaining the permission of the elders of the village and in the morning after performing his ablutions herded them for pastures and once they had their fill would herd them back to their mangers in the evening. The love and affection shown by Vichara Sharman drew the animals to him and they started giving more yield than before which surprised the village elders who praised Vichara Sharman for discharging his duties with care and concern.  This went on for a few months.

The cows which were experiencing an exalted state of happiness in the company of their mentor, would just pour out milk out of compassion.  Seeing good milk going waste in this way, Vichara Sharman started collecting them in small earthen pots and decided to use the surplus milk to perform puja to the Lord.  He took bath in the river Maniyar and in the shade of an Athi tree, made a Shivalingam out of sand and constructed the Avudaiyar (water spout) to allow the abishekam water to flow and performed abishekam to the Linga murthy with the milk obtained from the cows.  The cows had enough milk to give when they returned back to their manger and no one felt there was any loss of milk. This continued for some months with the boy intensifying his puja. He would lead the cows to the pasture and then set about to worship the Lord whose image he would make every day from the river sand.

One day one of the villagers who was passing by was drawn by the chants of Sri Rudram coming from the place where the cows were happily munching grass and he observed Vichara Sharman 
performing abhishekam to the Shivalingam made of sand.  He promptly reported this matter to the village elders who felt that the boy was stealing the milk and was engaged in some silly play.  They summoned Echa Dattan to the village council and complained to him about his son.  The poor father who could not bear to have his name sullied thus, promised to take action against his erring son if what they told was true. 
 

The next day Echa Dattan decided to find out the truth and went to the pastures without Vichara Sharman knowing.  There he saw his son in deep contemplation before the image of Lord Shiva made out of sand and performing abhishekam of milk gathered in earthen pots.  Feeling frustrated at being let down by his own son before the village elders, in a fit of anger, the hapless father took up a stick and started beating his son abusing him all along for bringing disgrace to his family.  Vichara Sharman was in another world and never even realised that he was being subject to a verbal and physical assault from his father and continued with his chanting of Sri Rudram pouring the milk over the Shivalingam as if nothing had happened.  This enraged the father even more and not realising what he was doing, he kicked away the pot holding the milk kept for abishekam.  This act of insanity and sacrilege momentarily disturbed Vichara Sharman who picked up a stick and threw it at his father.  The stick assumed the form of an axe and chopped off the father’s legs who cried out in pain and collapsed.

Vichara Sharman woke up from his deep contemplation and saw before him the spectacle which is very rare even for gods like Brahma and Vishnu.  He saw the supreme Lord Shiva with His consort Parvathi on the celestial Bull Nandikeswara. The Lord embraced Vichara Sharman and said that with this unwavering devotion he had earned for himself the most coveted post of Chandikeswara through whose hands should pass all blessings. Vichara Sharman’s human body became a body of light and the Lord took a beautiful garland of kondrai flowers from his head and placed the same on the head of Vichara Sharman who thus was conferred the post of Chandikeswara. Echa Dattan and Pavithrai also assumed divine forms and ascended the heavens – the fruit of being parents of Vichara Sharman.

The fruits of our prayers (Prasadam) always pass through Chandikeswara who gets the first worship after the Lord.  He is not offered any new clothes or flowers except those that adorn the Lord first.  In all the temples of Lord Shiva, we find an image of chandikeswara just near the water spout and it is held that one should not come in between the image and the water spout.  Chandikeswara is always in deep contemplation and hence we should not disturb him. When we complete our worship in the main shrine and are given the Prasadam by the priest, we should take the prasadam to the shrine of Chandikeswara and offer the same to him and then only take the same. We should not disturb him from his meditation and hence it is customary to only chant Shiva Shiva clapping our hands gently three times (thala thraya)

There are a few lessons to be learnt from this episode. First and foremost is that we have to be kind to all creatures. If we give those with whom we come into contact unconditional love, they will respond positively. To be drawn into worship of the Supreme is again not given to all and sundry and only those whose previous karma phala is ripe will have this privilege. Hence to criticise them or to interfere in their worship is something which will not be taken kindly by the divine.  Each person is unique and would follow his/her own path although the ultimate goal is the same. Some may be ritualistic, some may follow the path of bakthi and others may go into self enquiry. We should refrain from imposing on others our beliefs and faith and respect their freedom to choose their own path in self emancipation.  Vichara means to enquire, and the story of Vichara Sharman needs to be contemplated by all of us in our mind when we stand before the form of Chandikeshwara and seek his blessings to get the blessings of the Supreme Lord.
  http://images2.fanpop.com/image/photos/10900000/Animated-Aum-hinduism-10922697-164-172.gifOm Shivaaya Namahahttp://images2.fanpop.com/image/photos/10900000/Animated-Aum-hinduism-10922697-164-172.gif 

Why devotees make sound using fingers before Him?

Sri. Chandikeshwarar normally seen in a Lord Shiva Temple in a corner, and devotees make sound using fingers or clapping , when they pray to Him.

 

Sengalur is considered to be the birthplace of Chandikeswarar. According to the legend, as a young boy, he spent all his time making lingams out of sand and meditating One day, his father got angry and kicked the lingam. The child got angry, and at once cut off his father’s leg, for daring to kick his lord. Shiva appeared from the lingam and blessed the boy, giving him a permanent place in his temple. He also gave his father his leg back. It is believed that Chandikeswarar forever lives in a state of deep meditation, not realizing who comes to the temple. He is the one who keeps records of our visits to the temple, and hence, it is believed that we should clap our hands or snap our fingers outside his shrine so that he realizes our presence. 


Sri. Chandikeshwarar is an aspect of Chandi in human form later elevated to the status of divinity, to signify the connection between Siva and Chandi, or Durga. Chandikeswarar is a ferocious god, holding weapons of war and ready to do battle for a divine cause. His images are generally found in a corner in all the Siva temples. As in case of Nandi, devotees usually visit him and pay their respects before going to see the Siva Linga in the sanctum sanctorum.